Year
Singers : Mano and Swarnalatha Music by : Deva Male : Chinna chinna saedhi solli Vandhadhoru jaadhi malli Aana mala kaathadikkum thopporam hoi Aasa manam paadudhoru thaevaaram Male : Maekkaala veyil saaya Vaaikkaalil vellam paaya Mayakkam oru kerakkam Indha vayasula manasula Vandhu vandhu porakkum Female : Chinna chinna saedhi solli Vandhadhoru jaadhi malli Aana mala kaatthadikkum thopporam hoi Aasa manam paadudhoru thaevaaram Male : Mella mella thaalam thatta Mathalamum sammadhatha tharumo Kachaeriya naanum vaikkum naal varumo Female : Anju viral kolam poda Acham enna micham indri vidumo Annaadam thaan aasai ennum noi varumo Male : Mottu virindhaal vandu thaan Mutham podaadhaa Female : Mutham izhandhaal ammammaa Vetkam koodaadhaa Male : Katti pudichirukka Mettu padichirukka Enakkoru varam kodu madiyinil idam kodu Female : Chinna chinna saedhi solli Vandhadhoru jaadhi malli Aana mala kaatthadikkum thopporam hoi Aasa manam paadudhoru thaevaaram Female : Unna vittu naan irundhaal Andhi varum chandhiranum sudumo Manmadhanin ambugalum paaindhidumo Male : Vennilavai thoodhu vidu Vanna mayil unnarugil varuven Palliyarai paadalgalai paadiduven Female : Ennai koduthaen kondu po Undhan kaiyodu Male : Otti iruppaen aadai pol Undhan meiyodu Female : Thannanthanichirukka Unnai ninaichirukka Pani vizhum iravinil Udhadugal vedikkudhu Male : Chinna chinna saedhi solli Vandhadhoru jaadhi malli Aana mala kaatthadikkum thopporam hoi Aasa manam paadudhoru thaevaaram Female : Maekkaala veyil saaya Vaaikkaalil vellam paaya Male : Mayakkam oru kerakkam Indha vayasula vandhu vandhu porakkum Female : Chinna chinna saedhi solli Vandhadhoru jaadhi malli Aana mala kaatthadikkum thopporam hoi Aasa manam paadudhoru thaevaaram | 1993
Song Lyrics
பாடகர்கள் : மனோ மற்றும் ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : தேவா ஆண் : சின்ன சின்ன சேதி சொல்லி வந்ததொரு ஜாதி மல்லி ஆலமர காத்தடிக்கும் தோப்போரம் ஹோய் ஆசை மனம் பாடுதொரு தேவாரம் ஆண் : மேற்கால வெயில் சாய வாய்க்காலில் வெள்ளம் பாய மயக்கம் ஒரு கெறக்கம் இந்த வயசுல மனசுல வந்து வந்து பொறக்கும் பெண் : சின்ன சின்ன சேதி சொல்லி வந்ததொரு ஜாதி மல்லி ஆலமர காத்தடிக்கும் தோப்போரம் ஹோய் ஆசை மனம் பாடுதொரு தேவாரம் ஆண் : மெல்ல மெல்ல தாளம் தட்ட மத்தளமும் சம்மதத்த தருமோ கச்சேரிய நானும் வைக்கும் நாள் வருமோ பெண் : அஞ்சு விரல் கோலம் போட அச்சம் என்ன மிச்சமின்றி விடுமோ அன்னாடம்தான் ஆசை என்னும் நோய் வருமோ ஆண் : மொட்டு விரிந்தால் வண்டுதான் முத்தம் போடாதா பெண் : முத்தம் விழுந்தால் அம்மம்மா வெட்கம் கூடாதா ஆண் : கட்டி புடிச்சிருக்க மெட்டு படிச்சிருக்க எனக்கொரு வரம் கொடு மடியினில் இடம் கொடு பெண் : சின்ன சின்ன சேதி சொல்லி வந்ததொரு ஜாதி மல்லி ஆலமர காத்தடிக்கும் தோப்போரம் ஹோய் ஆசை மனம் பாடுதொரு தேவாரம் பெண் : உன்ன விட்டு நான் இருந்தால் அந்தி வரும் சந்திரனும் சுடுமோ மன்மதனின் அம்புகளும் பாய்ந்திடுமோ ஆண் : வெண்ணிலவ தூது விடு வண்ண மயில் உன் அருகில் வருவேன் பள்ளியறை பாடல்களை பாடிடுவேன் பெண் : என்னை கொடுப்பேன் கொண்டு போ உந்தன் கையோடு ஆண் : ஒட்டி இருப்பேன் ஆடை போல் உந்தன் மெய்யோடு பெண் : தன்னந்தனிச்சிருக்க உன்னை நினைச்சிருக்க பனி விழும் இரவினில் உதடுகள் வெடிக்கிது ஆண் : சின்ன சின்ன சேதி சொல்லி வந்ததொரு ஜாதி மல்லி ஆலமர காத்தடிக்கும் தோப்போரம் ஹோய் ஆசை மனம் பாடுதொரு தேவாரம் பெண் : மேற்கால வெயில் சாய வாய்க்காலில் வெள்ளம் பாய ஆண் : மயக்கம் ஒரு கெறக்கம் இந்த வயசுல மனசுல வந்து வந்து பொறக்கும் பெண் : சின்ன சின்ன சேதி சொல்லி வந்ததொரு ஜாதி மல்லி ஆலமர காத்தடிக்கும் தோப்போரம் ஹோய் ஆசை மனம் பாடுதொரு தேவாரம்
|